அலைபேசி

அலைபேசி
அலைபேசியின் அலைகற்றால் அழிவின் விளிம்பில் அழகிய பறவைகள் !
இணையதள இணைப்பால் இதய உறவுகள் இனக்கமற்ற அரக்க பண்பாளர்களாய்!
ஆறதழுவி அன்பு பகிர்ந்த சொந்தங்கள் கைபேசி திரை தடவி தள்ளிநின்றவர்களாய்!
முகமறியா நட்பு முகநூலில் முகமறிந்த நட்பு பாராமுகமாய்!

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (28-Oct-19, 11:01 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : alaipesi
பார்வை : 201

மேலே