கிழக்கூத்தன் பாதை

கிழக்கூத்தன் பாதை

கலித்துறை

ஐங்கரன் வள்ளிம ணாளரும் நந்தமிழ் தெய்வங்கள்
பங்கய தேவிக லைமகள் பாரதி பெரும்தெய்வம்
இங்கவ ரைவணங் கேனென சொல்பவன் தமிழனாசொல்
எங்கன மேவவன் இங்கிருந் துக்கடை தேர்வதுமே ?

வெண்பா

நல்லதொரு பாதை நலமா யிருக்கையில்
பொல்லாப்பா தையும் உமக்கேனாம் ---சொல்கண்ணா
உன்தமிழ் வீரம் பழம்பக்தி நுண்ணறிவை
வென்றானோ வக்கிழக்கூத் தன்

எழுதியவர் : பழனிராஜன் (31-Oct-19, 6:17 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 93

மேலே