தொட்டுவிட துடிக்குதடி இதயம் 555

உயிரே...


தொட முடியாத தொலைவில்
இருக்கும் நிலவைக்கூட...


நான் ரசிக்கிறேன் முழுமதியாக

மாதத்தில் ஒருமுறை...


தொட்டுவிடும் தூரத்தில்

நீ இருந்தும்...


உன்னை தொட்டுவிடவும்

முடியவில்லை...


உன் முழுமுகம்

ரசிக்கவும் முடியவில்லை...


உன்னை நேசிக்கும் என்னை

ஒருமுறை யோசித்துப்பார்...


உனக்காக துடிக்கும் என்

இதயத்தை நேசித்துப்பார்...


உன்மீதான என் பாசம்

புரியும் உனக்கு...


உன் இதயம் தொட்டுவிட

என் இதயம் துடிக்குதடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Nov-19, 3:36 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 963

மேலே