வெறுப்பு

நிலவைக் குடைந்து
இருப்பிடம் அமைத்தால்
எனக்கு மட்டும்
விட்டுச் செல்லுங்கள்;
என் எண்ணம்போல்
சிறகடித்து செல்கிறேன்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (3-Nov-19, 3:37 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : veruppu
பார்வை : 314

மேலே