94 அவள் ‍- 02


#அவள்_02


தினமும் தானே பார்க்கிறாய்
இன்று ஏனோ கொல்கிறாய்
ஏதோ அருகில் சொல்கிறாய்
இன்னிசையாய் உன் குரல்..
கவனமெல்லாம் உன் மேல் தான்
உனக்கே தெரியாமல்..
காதலிலே விழுந்து விட்டேனோ
எனக்கே தெரியாமல்..
அப்படிப் பார்க்காதே
படிக்க வேண்டும்..

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (4-Nov-19, 10:53 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 272

மேலே