அதிஷ்டம்

அதிஷ்டம் என்பது
காடுகளில் சுதந்திரமாக வாழும்
மிருகங்கள் போன்றதுதான்;
அது தன்னம்பிக்கை அடையும் போது
உன் தங்குமிடம் நோக்கி நெருங்கும்;
நீ எப்பொழுது அதை
வேட்டையாடுவதை தவிர்க்கிறாயோ!
........

எழுதியவர் : ஹன்ஸ் போர்லி- மொழி பெயர்ப் (5-Nov-19, 2:28 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : athistam
பார்வை : 133

மேலே