புன்னகையின் நிஜம்

பொய்யில் கவிதை
மலரும்
புன்னகை நிஜத்தில்தான்
மலரும்
மலர்வதற்குள்
ஒரு சத்திய சோதனை
செய்துவிடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-19, 10:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : punnakaiyin nijam
பார்வை : 105

மேலே