நடைபயில ஆசை வந்ததோ

நின்று நின்று கால்கடுத்த பூந்தோட்ட பூவுக்கு

நடைப்பயில ஆசை வந்ததோ தோட்டம் விட்டு

வெளியேறி நடை பயில்கின்றதே

தோட்டக்காரன் துரத்துகின்றானா இல்லை

பார்க்க வந்தவனா பறிக்க வந்தவனா யார் துரத்துவது

பரிச்சையம் போல் தெரிகிறது..,

எழுதியவர் : நா.சேகர் (7-Nov-19, 6:32 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 106

மேலே