உன் பெயரை மட்டும்

உன்னிடம் பேசத்துடித்த உதடுகள்
பேசமுடியாது தோற்றதால்

உள்ளத்தில் உள்ளதை எழுத்தாய்
எழுதிட நினைத்து

முயற்சிக்க வார்த்தைகள் வரவில்லை

உன் பெயரை மட்டுமே எழுதுகின்றதே
விரல்கள்

எப்படி புரியவைப்பேன் என் நிலையை

உன் ஊதாசீனத்தை மீறி

எழுதியவர் : நா.சேகர் (7-Nov-19, 6:45 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : un peyarai mattum
பார்வை : 571

மேலே