காதல் சொல்ல வந்தேன் -11

காதல் சொல்ல வந்தேன்-11

மடிசாய்ந்து முகம் பார்த்து
அசைபோடும் மனம்

மெல்ல பின்நோக்கி நகர
திரைப்படமாய் ஒடும்

நிகழ்வுகள் ஒவ்வொன்றாய்
கண்முன் நிழலாட

முதல் சந்திப்பில் நீ முகம்
திருப்பிபோனது

இரண்டு மூன்று என தொடர

இன்று உன் மடிமீது நான்
அதிசயம்

முயற்சி இருந்தது ஆனாலும்
மறுத்திருந்தால்

மனம் நொந்திருப்பேன்

அனுமதித்ததால் உன் அழகை
ரசித்தபடி

உன்மடியில் ஏன்ன உன்னை
எனக்கு ரொம்ப பிடிக்கும்

எழுதியவர் : நா.சேகர் (7-Nov-19, 6:52 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 212

மேலே