தவறுகளாய்

தெரிந்தவர் தவறுகள்,
பலிகடா ஆகிடும் தெரியாதவர்கள்-
ஆழ்துளைக் கிணறுகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Nov-19, 10:38 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 181

மேலே