பெண்ணே

பாவையே
கெஞ்சுதலும்
கேள்விக்கு அஞ்சுதலும்
கொஞ்சுதலும்
கோவத்தில் மிஞ்சுதலும்
பயத்தினாலல்ல
பாசத்தினாலே...
-தனோ-

எழுதியவர் : தனோ (10-Nov-19, 9:33 am)
பார்வை : 461

மேலே