சகிக்கப் பழகு

துன்பம் வந்தால் துவளாதே
பின்னால் இன்பமும் ஒரு நாள்
உன்னை தேடி வரும்
எங்காவது ஒரு மரம் உனக்கு
நிழல் தரக் காத்திருக்கிறது
என்பதை மனதில் நினைத்து
வெயில் சுடும் போது
சகிக்கக் கற்றுக் கொள்

எழுதியவர் : ala ali (10-Nov-19, 4:24 pm)
பார்வை : 187

மேலே