விவிஐபி, வி ஐ பி, செலிபிரிட்டி ஸ்டேடஸ் - ஓய்வின் நகைச்சுவை 247

விவிஐ பி, வி ஐ பி, செலிபிரிட்டி ஸ்டேடஸ்
ஓய்வின் நகைச்சுவை : 247

மனைவி: ஏன்னா! அந்த செலிபிரிட்டி அவா லக்கஜ்சை அவாளே ஏர்போர்ட்லே இழுத்துண்டு போனதே ரெம்ப பெருசா நியூஸ்லெ போட்டுருக்கு. அதற்கு கமெண்ட்ஸ் வேறு?

கணவன்: அடியே அடுத்தவன் லக்கஜ்சை இழுத்துண்டு போகாதவரைக்கும் சரிதான் நமக்கு சுதந்திரம் கொடுத்து பிரிட்டிஷ்ஷார் கொடுத்த பெரிய சாபமே இந்த விவிஐபி, வி ஐ பி, செலிபிரிட்டி ஸ்டேடஸ் தான்

மனைவி: நல்ல சொன்னீங்கன்னா! உங்களை இந்த ஆத்தோடே விவிஐபினு நினைச்சுண்டு அத்தனை வேலையும் இத்தனை நாளும் நானே இழுத்துப்போட்டு செஞ்சுண்டு இருந்தேன் நல்ல வேளை பெட்டெர் லேட் தென் நெவெர்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (11-Nov-19, 6:11 pm)
பார்வை : 67

மேலே