உன் நினைவாக

திரைமறைவில் நீ வரைந்துவைத்த
கோட்டோவியம்

நீங்காத இடம்பெற்றுவிட்டது நீயில்லாது
போனாலும்

யாரும் அறியாது கல்லறைக்கு எடுத்துச்
செல்வேன்

உன் நினைவாக

எழுதியவர் : நா.சேகர் (11-Nov-19, 11:35 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : un ninaivaaga
பார்வை : 564

மேலே