மிஞ்சியது

காலம்
கறையானாய் அரித்துவிட்டது
வாழ்வை..

கொஞ்சம் மட்டும்
அதில்
மிஞ்சி இருக்கிறது,
அது
முதுமை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Nov-19, 4:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : minchiyathu
பார்வை : 81

மேலே