சாத்தியம்

பிரிந்த பிறகும்
நிறைந்தே
இருப்பது
காதலில்
மட்டும்
சாத்தியமாகிறது 💕💕💕

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (12-Nov-19, 7:55 pm)
சேர்த்தது : sowmyasuresh
Tanglish : saathiyam
பார்வை : 115

மேலே