காதல்

கல்யாணமானது .......
முதலிரவு .....
இருவரும் மெய் மறந்த நிலையில்
மோகம்கொண்டு காமத்தில் ஆழ்ந்த நிலையில்....
கண் விழித்து பார்க்கையில்
'மெய்யின்' வெளிச்சம் .........
' காதலாய் 'தெரிந்தது
காதல் என்பது புரிந்தது
புது தம்பதியருக்கு

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (13-Nov-19, 1:24 pm)
Tanglish : kaadhal
பார்வை : 225

மேலே