வாழ்க்கை

இன்பம் துன்பம் இரண்டிலும் சமமாய்
உன்னோடு இருப்பவளே உற்ற துணை
எடுக்கும் முடிவில் வேண்டும் நிதானம்
இடர்ந்தால் வாழ்க்கை அதுவே நரகம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (13-Nov-19, 1:35 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : vaazhkkai
பார்வை : 545

மேலே