நினைவு

ஒத்த வார்த்தை

பார்வை இரண்டும்
உன்ன பாக்க துடிக்குதே...

இரு கண்ணிருந்தும்
கனவு மறைந்து போகுதே ...

மனம் இருந்தும்
உன்ன மறக்க முடியல ...

என் உசுரு இப்போ
எனக்கே சொந்தமில்லை....

எழுதியவர் : பிரதாப் (13-Nov-19, 3:29 pm)
சேர்த்தது : பிரதாப்
Tanglish : ninaivu
பார்வை : 117

மேலே