என்னை கொள்ளும் உன் நினைவுகள் 555

ப்ரியமானவளே...


என் கனவுகளையும்

ஆசைகளையும் சேகரித்த...


என்

தலையணை இன்று...


சோகத்தை

மட்டுமே சுமக்கிறது...


இரவெல்லாம் சொட்டு

சொட்டாய் சேகரித்த...


என்

கண்ணீர்துளிகளை எல்லாம்...


பகலில்
நினைவு
படுத்துகிறது...


திட்டு திட்டாய் திருஷ்டி

பொட்டு வைத்தாற்போல்...


உன் நினைவுகள் தினம்

தினம் என்னை வதைப்பதால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Nov-19, 4:12 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 437

மேலே