அம்மா

அம்மாவோடு நான் கொஞ்சும்
போதெல்லாம்

நான் எதாவது கற்றுக்கொள்கிறேன்

அவள் எனக்கு சொல்லித்தருவதாக
என்றைக்கும்

சொன்னதில்லை ஆனாலும் அவள்
என் முதல் ஆசிரியை..

எழுதியவர் : நா.சேகர் (14-Nov-19, 7:32 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : amma
பார்வை : 1858

மேலே