நறுந்தொகை 30

30. பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே.

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

மேன்மையும் கீழ்மையும் தான் செய்யுஞ் செய்கையாலேயே உண்டாகும் (பிறரால் உண்டாவதில்லை).

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-19, 1:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே