எழு ஞாயிறுகளே

எழு ஞாயிறுகளே ...

எதிர்காலத்தின்
எழு ஞாயிறுகளே ...
உதித்திடுங்கள் உலகம்
உன்னதத்தில் உய்யட்டும்
ஒன்று சேருங்கள் - வாழ்க்கையை
வென்று மகிழுங்கள்
சீரிய எண்ணமும் - ஒருமித்த
வீரிய கருத்தும் - புதிய
பூமியை உருவாக்கட்டும் .

மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (14-Nov-19, 4:10 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 97

மேலே