மழை

உன் அழகை கழுவிப் பார்த்து

ரசிக்க நினைத்து

பொழிய ஆரம்பித்து உன்னை

முழுதாய் நனைத்து

மதிமயங்கி நிற்க மறந்தது

சந்தோச பெருக்கில்

சோவெனப்பெய்த மழை நீ

வீட்டிற்க்குள்ளே மறைந்த போதும்

எழுதியவர் : நா.சேகர் (15-Nov-19, 7:23 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mazhai
பார்வை : 591

மேலே