ஏமாற்றாதே

என்னை ஏமாற்றுவது
உனக்கு பொழுதுபோக்கு....

உன்னிடம்....
விரும்பியே ஏமாறுவதுதான்....

எனக்கு தினம் தினம்
வாடிக்கை....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (15-Nov-19, 10:13 am)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : aematrathe
பார்வை : 121

மேலே