உன் அங்கம் தங்கம்

அந்த
வங்கக் கடலும்....
தங்கக் கடலாய் மாறுமடி
உன் அங்கம் பட்டால்....

நீ என்பது மெய்யா.... அல்லது
நிலா என்பது மெய்யா....

வித்யாசம் தெரியாமல் நான்...

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (15-Nov-19, 10:27 am)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : un ankam thangam
பார்வை : 96

மேலே