நாநீ

நா(நீ )
என்று எழுதிய வரிகள்
சிலிர்க்கிறது

கண்பார்வை கொண்டு வில் அம்புவிடுகிறாள்
குறிமராமல் தொலைக்கிறது
என் இதயத்தில்
வலியோடு செல்கிறேன் ஒவ்வொருநாளும்

கனவோடு நிறைந்தவள் நீ
ஏன் நிஜத்தில் மௌனம் காக்கிறாய்

எழுதிய கவிதை அனைத்தும்
நம்மை சேர்த்துதான்

பிழைமட்டும் சொல்லி
என்னை வெறுக்கிறாய்
ஒவ்வொருநாளும்

தனிமையில்
நா(நீ )

எழுதியவர் : ராஜூ (15-Nov-19, 6:22 pm)
சேர்த்தது : ராஜூ
பார்வை : 96

மேலே