அவன்

சூரியன் இல்லாது போனால்
சந்திரனும் காணாது போய்விடும்
அதுபோல் அன்பே நீயன்றி நான்
இல்லையே , நீதான் என் ஆதாரம்
என்றால் அவள் அவன் மடியில்
தலை வைத்து காதல் கீதம் பாடி

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Nov-19, 8:38 am)
Tanglish : avan
பார்வை : 164

மேலே