கரும்பு தின்னக் கைக் கூலி தந்தாள்

கரும்பு தின்னக்
கைக் கூலி தந்தாள்
சன நெரிசலில்
எதிர் பாராத தழுவல்
உற்றுப் பார்த்தேன்
மலர்கள் நறுமணம்
மனதைக் கிள்ளியது
ரோஜா மலர்
ரெட்டை இதழ் விரித்தது
என் சர்க்கரைப் பந்தலில்
தேன்மாரி பொழிந்தது

எழுதியவர் : ala ali (16-Nov-19, 10:33 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 137

மேலே