யார் சுகவாசி

யார் எல்லாம் இந்த உலகில் சுகவாசி ன்னு நம் பொது மறைகள் சொல்லி இருக்கு தெரியுமா …

சிரித்து மகிழ்ந்து வாழ்பவன்

அதிகாலையில் எழுபவன்

இயற்கை உணவை உண்டு மகிழ்ந்து வாழ்பவன்

முளை கட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துபவன்

உணவை நன்கு மென்று உண்பவன்

உணவால் பாகற்காய் ,சுண்டைக்காய் ,அகத்திக்கீரை சேர்த்துக்கொள்பவன்

வெள்ளை சர்க்கரையை உணவாக ஏற்று கொள்ளாதவன்

செயற்கை பானங்கள் , விரைவு உணவுகளை உண்ணாதவன்

மலச்சிக்கல் இல்லாதவன்

எதற்கும் கவலை படாதவன்

நாவடக்கம் உடையவன்

படுத்தவுடன் உறங்குபவன்

சினம் இல்லாமல் நிதானத்துடன் எப்போதும் உள்ளவன்

ஈகை மனப்பான்மை உள்ளவன்

இடது பக்கமாக படுத்து காலை நீட்டி உறங்குபவன்

மாணிக்கரியவன் , மன்னிப்பு கேட்ப்பவன்

கற்பு நெறி தவறாது வாழ்பவன்

வளையாத முதுகு தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்

தூங்கி எழுந்தவுடன் தேவையான அளவு நீர் பருகுபவன்

உண்ண வேண்டிய முறை மற்றும் நேரம் அறிந்து உண்பவன்

பத்து நாட்களுக்கு ஒருமுறை உணா நோன்பு இருப்பவன்

வாழ்க்கையின் மீதும் இயற்கையின் மீதும் நம்பிக்கையும் ,பொறுப்பும் , பொறுமையும் வைத்திருப்பவன்

ஒவ்வொரு முறையும் உண்பதற்கு முன்பு அந்த உணவை கொடுத்த இறைவனையும் (அவன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ) அந்த உணவை உழைத்து உருவாக்கிய உழவனையும் மறக்காமல் நினைப்பவன் ..

அடுத்தவர் போருக்கு ஆசைப்படாதவன் , ஏன் எனில் அவன் ஆசைப்பட தா பொழுது தவறு செய்யமாட்டான் ..

இவர்கள் எல்லாமே சுகவாசிகள் தான் ..

படித்ததில் பிடித்தது

எழுதியவர் : வசிகரன்.க (17-Nov-19, 2:05 pm)
பார்வை : 81

மேலே