சிரிப்பால்

காய்ந்த பூமி மழையின் வரவால்
குளிர்ந்தது

இருளின் பிணி நிலவின் வரவால்
மறைந்தது

மனதின் சோகம் உன் வரவால்
குறைந்தது

உள்ளத்தில் சந்தோசம் உன் சிரிப்பால் நிறைந்தது

எழுதியவர் : நா.சேகர் (17-Nov-19, 8:51 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sirippaal
பார்வை : 153

மேலே