உன் பார்வையில்

நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம்

குறும்புத்தனமாய் பதில் சொல்லத்தான் தோணும் ஆனாலும்

என்பதில் அடுத்த கேள்விக்கு உன்னைத் தள்ளுவதால்

நீ கேள்வி கேட்கவே நான் பதில் சொல்கிறேன்

ஒருசில நேரம் உன் பார்வையில்
தொக்கிநிற்கும்

கேள்விக்கு மட்டும பதில் சொல்லமுடியாத ஊமையாகிறேன்

எழுதியவர் : நா.சேகர் (17-Nov-19, 9:14 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : un paarvaiyil
பார்வை : 316

மேலே