நிம்மதி

எங்கே நிம்மதி

அலுவலக பெண்கள் பேய்களாக மாற்றிவிட்டன

அவனைப் பற்றியும் அவளைப்பற்றியும் புரளிகள் நிறையே

கற்பனை கேலிகள்

எவ்வுளவு ஆட்டம்

ஏன் இப்படி மாறிவிட்டது இந்த உலகம் .

எழுதியவர் : (18-Nov-19, 9:58 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : nimmathi
பார்வை : 524

மேலே