கொஞ்சம் சிரித்து விடு

கொஞ்சம் சிரித்து விடு.
==========================================ருத்ரா

கொஞ்சம் சிரித்து விடு.
பார்
இந்த உலகத்து ரோஜாக்கள் எல்லாம்
மொட்டவிழாமல்
இறுக்கமாய் கிடக்கின்றன.
நீ சிரிப்பதைப் பார்த்து தான்
இவை
இதழ் திறக்கப்போகின்றன.
என் இதயமும் தான்.

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (20-Nov-19, 1:28 pm)
பார்வை : 341

மேலே