தழுவ

உடை தழுவா இடைதன்னை

இடைவெளியின்றி இமைதழுவ

உன் நடைகிடையில் நழுவும்
முந்தானை தழுவல்

இடை இடையே கவனஈர்ப்பு
செய்ய

நீ நினைத்தது நடந்தது நான்

நினைப்பது நடக்குமா

எழுதியவர் : நா.சேகர் (20-Nov-19, 4:57 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thazhuva
பார்வை : 185

மேலே