முதல் முத்தம்

கடிபட்ட செங்கனியின் தடம்
உணர்கிறேன்

உதட்டை தடவிப்பார்க்கையில்
வடுக்கள் ஏதேனும்

தட்டுப்படுகிறதா என்று அப்படி
எதுவும் இல்லை

ஆனாலும் முதல்முத்தம் தடம்
பதித்துவிட்டது நெஞ்சில்

எழுதியவர் : நா.சேகர் (21-Nov-19, 9:20 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : muthal mutham
பார்வை : 247

மேலே