பழக்கதோசம்

தொட்டி மீனை
விட்டோம் கடலில்,
தேடுகிறது அது-
முட்டித் திரும்ப சுவர்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Nov-19, 11:20 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 157

மேலே