இது போதை மயக்கம்

நீ அருகில் வந்த போது
காலைகுளிரைத் தணிக்கும்
கதகதப்பை உணர்ந்தேன்
நீ என்னை தழுவிய போது
மதுவுண்டு போதையில்
திண்டாடும் வண்டானேன்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (21-Nov-19, 6:13 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 253

மேலே