கனவே

சாதி சமய மோதல் இல்லை
சமத்துவம் நேர்மை சுத்தமே எங்கும்,
நீதி நிலைக்குது, நல்லதாய் ஆட்சி..
நனவிலே இல்லை, கனவினில் தானோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Nov-19, 7:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kanave
பார்வை : 267

மேலே