இதழ் குவித்து

காதில் ஏதோ சொல்ல வருகிறாள்
என்று நினைத்தேன்

நெற்றியில் ஒரு பொட்டை வைத்தாள்
இதழ் குவித்து

சந்தோச பரிசாம் எனக்கு சந்தோசம் எதில் என்று தெரிந்தவள்

எழுதியவர் : நா.சேகர் (22-Nov-19, 10:07 am)
Tanglish : ithazh kuviththu
பார்வை : 146

மேலே