தலைவி

""என்னை
கொண்டுபோய்
சேர்க்கும்
பயணங்களுக்கான
ஒற்றை
உந்துதல்!
என்னவளிடம்
என்னைச்
சேர்ப்பதையன்றி
வேறென்னவாக
இருக்கும்"


இராஜசேகர்

எழுதியவர் : இராஜசேகர் (23-Nov-19, 3:27 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 210

மேலே