நெஞ்சம் உருகி
நெஞ்சம் உருகி உருகிப்போனேன் உயிரா
உனையே உனையே நினைத்தேன் வழியா
ஒலிக்கும் ஒலிக்கும் இசையா
உன் குரலே ஒலிக்கும் குறளா ! நெஞ்சம்
யாரோ யாரோ இவளே
எந்தாயின் உறவோ இவளோ,
கண்ணம் மங்க காதில் கேட்க்கும்
ஓசையில் இவளோ ... நெஞ்சம்
கொஞ்சும் மொழியில் மிஞ்சும்
அவளை மெதுவா மெதுவா
மீன்போல் ரசிப்பேன் அழாக அழகா
யாழ்போல் மீட்பேன் மெதுவா மெதுவா
மெல்லிசையில் வருடி வருடி
தவிச்சேன் தனியா ! நெஞ்சம்