பசி தெரிந்தவன்

விவசாயம்செய்யும் விவசாயியாய் ஆகவேண்டுமென

கனவுகாண வேண்டும் அதுமெய்பட வேண்டும் என்று

ஆசைப்பட வேண்டும் வீட்டுப்பசி தெரிந்தவன்

எழுதியவர் : நா.சேகர் (29-Nov-19, 11:38 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 2209

மேலே