கார்த்திகை

கார்‌ மேகம்,
திவலைத் தழுவும்
தென்னங் கீற்று,
காந்தள் மலர்,
குளிர் காற்று,
புலர்ந்தது பொழுது,
கார்த்திகைத் திங்கள்...

-காவ்யா

எழுதியவர் : காவ்யா (29-Nov-19, 6:14 pm)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 92

மேலே