தங்கம் விலை - ஓய்வின் நகைச்சுவை 249

தங்கம் விலை
ஓய்வின் நகைச்சுவை: 249

மனைவி: ஏன்னா! என்ன அநியாயம்! தங்கம் விலை இப்படி ராக்கெட் ரேட்லே போயிண்டிருக்கு?

கணவன்: அடியே இதுக்குத்தான் அந்த காலத்திலே சொன்னாங்க "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேனு"

மனைவி: நாங்கோ என்னன்னா தப்பு செய்தோம்?

கணவன்: அதுவா ‘குய்ட் இந்தியா மொமெண்ட்’ மாதிரி ‘குய்ட் தங்கம் மொமெண்ட்’ இன்னும் ஆரம்பிக்கலேயே! ஆரம்பிச்சீங்கன்னா, விலே ஒரே அடியா கீழே விழுந்துடாதோன்னோ!!

மனைவி: ஆமாம் வர வர பகல்லே ட்ரீம் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க!!

எழுதியவர் : ராஜேந்திரன் SIVARAMAPILLAI (30-Nov-19, 2:43 pm)
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே