மனிதன்

ஒன்றும் தெரியாமல்
ஒன்றும் புரியாமல்
விலங்குகள் போலவே
ஆடை ஏதும் அணியாமல்
சுற்றிவந்தான் மனிதன்
ஏனோ தெரியவில்லை
ஒரு நாள் தன் அங்கங்களை
மரவுரியால் மறைந்திட
முடிவு செய்தான் ......
இந்த மரவுரி போர்வைதான்
பாலுணர்வுத்தந்து மோகவலை
போர்த்தி காமமெனும் மௌனமொழி
பேசிய போர்வை என்றே எண்ணுகின்றேன்
இந்த மௌன மொழிதான்
பிற்காலத்தில் காதல் கவிதைக்கும்
காவியத்திற்கும் அடிகோலி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Nov-19, 4:27 pm)
Tanglish : manithan
பார்வை : 132

மேலே