ஐந்து விரல் அழகு

ஐந்து விரல் அழகு
============================================ருத்ரா
அன்பே!
நகம் கடித்துக்கோண்டே
ஓரப்பார்வையில்
என்னை பார்க்காதது போல்
பார்க்கின்றாயே நீ!
கொள்ளை அழகு அது.
ஐந்து விரல் நகத்தையும்
கடிக்கின்றாய் நீ.
ஆனால் அது எப்படி
ஐந்து தலை நாகமாய்
என்னைத்
தீண்டிக் கொண்டே இருக்கிறது?

============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (30-Nov-19, 10:06 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : eunthu viral alagu
பார்வை : 251

மேலே