வானவில்

வண்ணச்சிதறல்கள் வானில்
இடும் கோலமாய் வானவில்
எண்ணச்சிதறல்கள் வார்த்தையில்
இடும் கோலமாய் கவிதைகள்

எழுதியவர் : செல்வா (3-Dec-19, 4:52 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : vaanavil
பார்வை : 311

மேலே