இயற்கை

சப்பாத்தி கள்ளிச்செடி
இதன் முட்கள் விஷ முட்கள்
இதன் சிவப்பு பழமோ
பாலையில் திரியும் யாத்ரிகர்க்கு
உயிர்த்தரும் உன்னத பழம்!
நாகம் , கொடிய நச்சுப்பாம்பு
இதன் நச்சு உயிர்க்கொல்லி
புற்றுநோய்க்கு அருமருந்து !
ஒன்றைத்தந்து ஒன்றை எடுக்கும்
வினோதமே இயற்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Dec-19, 10:40 am)
Tanglish : iyarkai
பார்வை : 229

மேலே